மயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம் தொடக்கம்!

மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவம் தொடங்கியது.

இந்த நிகழ்வில் பல பக்தர்கள் கலந்துகோண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Trending News