விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை!

களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News