பழனியில் செல்போன் சர்வீஸ் கடையில் வெடித்த செல்போன்: வீடியோ

பழனியில் செல்போன் கடையில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோதே, செல்போன் ஒன்று வெடித்துச் சிதறிய சி.சி.டிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Trending News