குட்டியானையை காலால் உதைத்த மற்றொரு யானை!

கோவை தடாகம் அருகே வீட்டை சேதப்படுத்திய குட்டியானையை மற்றொரு யானை காலால் உதைத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

Trending News