வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News