பாரிவேந்தரை வழிமறித்த இளைஞர்கள்

ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை வழிமறித்த இளைஞர்களால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேளகாநத்தம் கிராமம் பகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்ற ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை இளைஞர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Trending News