லண்டன் மேயர் குடும்பத்தினருடன் இணையும் புதிய நபர்!!

லண்டன் மேயர் சாதிக் கானின் குடும்பத்தினருடன் ஒரு புதிய நபர் வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 28, 2017, 12:19 PM IST
லண்டன் மேயர் குடும்பத்தினருடன் இணையும் புதிய நபர்!! title=

லண்டன் மேயர் சாதிக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு புதிய செல்லப்பிராணி வளர்பதாகவும் அதன் பெயர் லூனா கான் என்றும், என் குடும்பத்தில் ஒரு புதிய நபர் வந்திருப்பதை நான் மகிழ்ச்சியுடம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

Trending News