HDFC Vs ICICI Vs Axis Bank FD Deposits: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய  நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியது. வங்கி FD முதலீடுகள் மீதான தற்போதைய வட்டி விகிதங்கள் அதிகபட்ச  அளவில் தான் உள்ளது. அதாவது, FD கணக்கில் முதலீடு செய்வது, அதிக வட்டி வருமானத்தை பெறுவதற்கான சிறந்த வழி. அந்த வகையில், நாட்டின் மூன்று பெரிய தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் எஃப்டியில் கிடைக்கும் வட்டி விகிதங்களைப் பற்றியை ஒரு ஒப்பீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு (Investment Tips) கிடைக்கும் வட்டி விகிதங்கள் ஆகும். தற்போது, ​​எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எஃப்டியில் அதிகபட்சமாக 7.75 % வரை வட்டியை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.75 % வரை வட்டியும், ஆக்சிஸ் வங்கி, அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.85 % வட்டியும் வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ. 2 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு HDFC வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் 


7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.50 %; மூத்த குடிமக்களுக்கு - 4.00 %


46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.50 %; மூத்த குடிமக்களுக்கு - 5.00 %


61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.50 %; மூத்த குடிமக்களுக்கு - 5.00 %


90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.50 %; மூத்த குடிமக்களுக்கு - 5.00 %


6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான முதலீடு: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.60 %; மூத்த குடிமக்களுக்கு - 7.10 %


15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.25 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75 %


21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.15 %; மூத்த குடிமக்களுக்கு - 7.65 %


2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது சமம்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


3 வருடங்களுக்கும் குறைவான காலம் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.20 %; மூத்த குடிமக்களுக்கு - 7.70 %


4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலம் அல்லது சமம்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75 %


5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75 %.


மேலும் படிக்க | EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானது


ரூ. 2 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் 


7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.50 %; மூத்த குடிமக்களுக்கு - 4.00 %


46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.25 %; மூத்த குடிமக்களுக்கு - 4.75 %


61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.50 %; மூத்த குடிமக்களுக்கு - 5.00 %


91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலம்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.20 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75 %


18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.20 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75%


2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.00 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %


5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.90 %; மூத்த குடிமக்களுக்கு - 7.50 %.


ரூ. 2 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு ஆக்ஸிஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் 


7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.00 %; மூத்த குடிமக்களுக்கு - 3.50 %


30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 3.50 %; மூத்த குடிமக்களுக்கு - 4.00 %


46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.25 %; மூத்த குடிமக்களுக்கு - 4.75 %


61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான காலம்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.50 %; மூத்த குடிமக்களுக்கு - 5.00 %


3 மாதங்கள் முதல் 3 மாதங்கள் 24 நாட்கள்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


3 மாதங்கள் 25 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


4 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


5 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது வாடிக்கையாளர்களுக்கு - 4.75 %; மூத்த குடிமக்களுக்கு - 5.25 %


6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


7 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


8 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 5.75 %; மூத்த குடிமக்களுக்கு - 6.25 %


9 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


10 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


11 மாதங்கள் முதல் 11 மாதங்கள் 24 நாட்கள்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


11 மாதங்கள் 25 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.00 %; மூத்த குடிமக்களுக்கு - 6.50 %


1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள்: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


13 மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


14 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 6.70 %; மூத்த குடிமக்களுக்கு - 7.20 %


15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.20 %; மூத்த குடிமக்களுக்கு - 7.85 %


18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


2 ஆண்டுகள் முதல் 30 மாதங்கள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


30 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.60 %


5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது வாடிக்கையாளர்களுக்கு - 7.10 %; மூத்த குடிமக்களுக்கு - 7.75 %.


மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ