புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியா இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டுமான திட்டங்கள் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியில் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman2021 பொது பட்ஜெட்டை (Budget 2021-22) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இதில் இந்த ஆண்டு எந்த பொருட்கள் மலிவாக இருக்கும், எந்த பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறப்பட்டது.


ALSO READ | நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்!


இந்த பொருட்கள் 2021 பட்ஜெட்டில் மலிவானவை
- தோல் பொருட்கள் மலிவானது
- டிரைய் கிளீனிங்க் மலிவானது
- இரும்பு பொருட்கள் மலிவானது
- பெயிண்ட் மலிவானது
- எஃகு பாத்திரங்கள் மலிவானது
- காப்பீடு மலிவானது
- மின்சாரம் மலிவானது
- காலணிகள் மலிவானது
- நைலான் மலிவானது
- தங்கம் மற்றும் வெள்ளி மலிவானது
- பாலியஸ்டர் மலிவானது
- செப்பு பொருட்கள் மலிவானது
- விவசாய உபகரணங்கள் மலிவானது


இந்த விஷயங்கள் 2021 பட்ஜெட்டில் விலை உயர்ந்தன
- மொபைல் மற்றும் சார்ஜர் விலை உயர்வு
- செப்பு பொருட்கள் விலை உயர்வு
- பருத்தி ஆடைகள் விலை உயர்வு
- மின்னணு பொருட்கள் விலை உயர்வு
- பருத்தி ஆடைகள் விலை உயர்வு
- ஜோதிட கற்கள் விலை உயர்வு
- தோல் காலணிகள் விலை உயர்வு
- சூரிய இன்வெர்ட்டர் விலை உயர்ந்தது
- ஆப்பிள் விலை உயர்வு
- கொண்டைக்கடலை விலை உயர்வு
- யூரியா விலை உயர்வு
- டிஏபி உர விலை உயர்வு
- பருப்பு விலை உயர்வு
- பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு
- ஆல்கஹால் விலை உயர்வு (ஆல்கஹால் 100 சதவீதம் செஸ் வசூலிக்கப்படும்)
- வாகன பாகங்கள் விலை உயர்வு


ALSO READ | நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR