பழைய நாணயங்கள் மாற்றும் ரூபாய் நோட்டுகளை எப்படி விற்பனை செய்வது: ஓல்ட் இஸ் கோல்ட் என்ற பழமொழியின் படி பழைய ஸ்டேபிள்ஸை சேகரிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இந்த இடத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள்  முக்கியமாக இடம்பெறும். இதுபோன்ற பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரித்து வரும் நபர்களுக்கு தற்போத ஜாக்பாட் தாக்கியுள்ளது. ஆம்., இதன் மூலம் கடின உழைப்பு இல்லாமல் விரைவாக பணம் சம்பாதிக்கலாம். எனவே இந்த அரிய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பதன் மூலம் எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. சிலர் தொழில் மூலம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். சிலர் வேலை செய்து சம்பளம் வாங்குவார்கள். சிலர் பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்வார்கள். ஆனால் ஒருசிலர் மிகக் குறுகிய காலத்திலேயே ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து கோடீஸ்வரன் ஆகிவிடுவார்கள். அது சாத்தியமா? கண்டிப்பாக சாத்தியம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் போதும். வாருங்கள் இதை பற்றி இன்னும் விரிவாக அறிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS


பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு எவ்வளவு மதிப்பு?
ஒரு ரூபாய் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம் போகும், ஆனால் அது சாதாரண நாணயம் அல்ல. அந்த நாணயம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததாக இருக்க வேண்டும், 1885 ஆம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நாணயமாக இருந்தால் அதற்கு 10 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.


2 ரூபாய் நாணயங்களை விற்று நீங்கள் கோடீஸ்வரராக முடியுமா?
இந்த நாணயம் ஒரு சிறப்பு தரம் வாய்ந்தது, குறிப்பாக இந்த 2 ரூபாய் நாணயம், இது வெள்ளி நாணயமாகும். 1994 ஆம் ஆண்டு தேசியக் கொடியை பின்னணியில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு நாணயத்தின் விலை Quikr இணையதளத்தில் ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளது.


சிறப்பம்சம் வாய்ந்த 5 ரூபாய் நோட்டு
இந்த சிறப்பு 5 ரூபாய் நோட்டை நீங்களும் வைத்திருந்தால், விரைவில் நீங்களும் பெரும் தொகையை வெல்லலாம். இந்த 5 ரூபாய் நோட்டில் 786 என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும். மேலும், நோட்டின் பின்புறம் டிராக்டர் ஓட்டும் விவசாயியின் படமும் இடம்பெற்றுக்க வேண்டும். இந்த சிறப்பு 5 ரூபாய் நோட்டை உங்கள் வீட்டில் எங்கேனும் வைத்திருந்தால், வீட்டில் இருந்தபடியே நீங்கள் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதுமட்டுமின்றி சில சிறப்பம்சம் வாய்ந்த 5, 50 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2,5 ரூபாய் நாணயங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கில் பணம் ஈட்டலாம். 


பழைய 10 ரூபாய் நோட்டுகளை விற்று பல லட்சம் ரூபாய் அள்ளலாம்
இந்த நோட்டின் வரிசை எண்ணில் 786 என்ற எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். 786 என்ற எண் இஸ்லாமியர்களால் மட்டுமல்ல, அனைத்து சாதி-சமூக மக்களும் அதிர்ஷ்டமாக  எண்ணாக கருதப்படுகிறது. அப்படி 10 ரூபாய் நோட்டு இருந்தால், அதை ஆன்லைன் போர்ட்டலில் விற்று பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


இந்த ஆன்லைன் போர்ட்டல்களில் நோட்டுகளை எளிதாக விற்கவும்


* பழைய நோட்டுகளை விற்க முதலில் Quikr அல்லது coin market portal செல்லவும்.
* அதன் பிறகு நீங்கள் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இங்கே மொபைல் எண் மற்றும் உங்கள் ஐடி பதிவு செய்யப்பட வேண்டும்.
* உங்களிடம் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டு மற்றும் காசுகளை இருபுறமும் உள்ள படங்களை பதிவேற்றவும். அதன் பிறகு உங்கள் விளம்பரம் காட்டப்படும்.
* உங்களின் இந்தக் நோட்டை விரும்பி வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்கள்.
* இதற்குப் பிறகு, ஆன்லைன் போர்ட்டலில் இந்த பழைய ரூபாய் நோட்டு மற்றும் காசுகளை விற்பதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்.


(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)


மேலும் படிக்க | பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லையா? கவலை வேண்டாம்! இத மட்டும் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ