தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி, ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. இப்படம் சென்னை பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன், மிஷ்கின், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமியும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனியும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.