குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்!

குழந்தைகள் அவர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வெளி உலகில் பயணம் செல்லும் ஒரு தலை சிறந்தவராக வளரப் பெற்றோர்களின் வழிகாட்டுதல் நிச்சயம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தைகளும் சிறு வயதில் கற்கும் விஷயங்கள் தான் அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் தூண்களாகத் திகழ்கிறது அந்த வகையில் தங்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கச் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் சில முக்கிய கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக மரியாதை பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான கற்றல்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும்.   

1 /8

 குழந்தைகளை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மாற்றுவதற்குப் பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சில முக்கியமான பழக்கவழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்

2 /8

நேர்மை: குழந்தைகள் எப்போதும் நேர்மையாக இருக்கப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.   

3 /8

மரியாதை: குழந்தைகள் மற்றவர்களின் வயது பொருட்படுத்தாமல் அவர்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

4 /8

பொறுப்பு: குழந்தைகள் அவர்களின் தேர்வுகள், செயல்கள் மற்றும் முடிவுகளுக்கு பொறுப்பேற்க கற்றுக் கொடுக்க வேண்டும்

5 /8

கருணை : குழந்தைகள் கனிவாகவும் மற்றவர்களுடன் உதவிக்கரமாகவும் இருக்கப் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். 

6 /8

சுயக்கட்டுப்பாடு: கவனச்சிதறல்கள் தவிர்த்து, இலக்குகளை அடையக் குழந்தைகள் சுயக்கட்டுப்பாடு கற்றுக்கொள்ள வேண்டும். 

7 /8

நேர மேலாண்மை: குழந்தைகள் அவர்களின் கல்வி மற்றும் வேலையில் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

8 /8

விமர்சன சிந்தனை: குழந்தைகள் விமர்சன சிந்தனையுடன் செயல்படப் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.