Tamilnadu Live Today | கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜூனிடம் காவல்துறை துருவி துருவி விசாரணை நடத்தியது. கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்களை குடியரசுத் தலைவர் மாற்றி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் செய்யப்படவில்லை. ஏன் மாற்றம் செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட தமிழ்நாடு, இந்தியாவின் இன்றைய முக்கிய செய்திகளின் நேரலை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.