Breaking: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமா?
ஜப்பானில் புகுஷிமா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவைக் கொண்ட பூகம்பம் ஏற்படுத்திய சேதங்கள் பற்றி எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தஜிகிஸ்தான் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நாளில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் தோஹோகு பிராந்தியத்தில் உள்ள மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களிலிருந்து சேதங்கள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ALSO READ | போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC
டோக்கியோவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று ஜப்பான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR