பஞ்சாப்-27, பிஹார்-6 -ஈராக்கில் இறந்த இந்தியர் முழு விவரம்!
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர்.
அவர்களின் நிலைபாடு குறித்து எந்த தகவலும் வெளியாகத நிலையில் IS பயங்கரவாதிகளால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என கடந்த 2017-ஆம் என தகவல்கள் வெளினது.
மாயமான இந்தியர்களை மீட்டு தர கோரி அவரது குடும்பத்தார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஈராக் மோசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்களை ஈராக்கில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது ஈராக்கில் இறந்த 39 இந்தியர்களின் முழுவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது!
S. No. | Name | State |
1 | Dharminder Kumar | Punjab |
2 | Harish Kumar | Punjab |
3 | Harsimranjeet Singh | Punjab |
4 | Kanwal Jit Singh | Punjab |
5 | Malkit Singh | Punjab |
6 | Ranjit Singh | Punjab |
7 | Sonu | Punjab |
8 | Sandeep Kumar | Punjab |
9 | Manjinder Singh | Punjab |
10 | Gurcharan Singh | Punjab |
11 | Balwant Rai | Punjab |
12 | Roop Lal | Punjab |
13 | Devinder Singh | Punjab |
14 | Kulwinder Singh | Punjab |
15 | Jatinder Singh | Punjab |
16 | Nishan Singh | Punjab |
17 | Gurdeep Singh | Punjab |
18 | Kamaljit Singh | Punjab |
19 | Gobinder Singh | Punjab |
20 | Pritpal Sharma | Punjab |
21 | Sukhwinder Singh | Punjab |
22 | Jasvir Singh | Punjab |
23 | Parvinder Kumar | Punjab |
24 | Balvir Chand | Punjab |
25 | Surjeet Mainka | Punjab |
26 | Nand Lal | Punjab |
27 | Rakesh Kumar | Punjab |
28 | Aman Kumar | Himachal Pradesh |
29 | Sandeep Singh Rana | Himachal Pradesh |
30 | Inderjeet | Himachal Pradesh |
31 | Hem Raj | Himachal Pradesh |
32 | Samar Tikadar | West Bengal |
33 | Khokhan Sikder | West Bengal |
34 | Santosh Kumar Singh | Bihar |
35 | Bidya Bhushan Tiwari | Bihar |
36 | Adalat Singh | Bihar |
37 | Sunil Kumar Kushwaha | Bihar |
38 | Dharmendra Kumar | Bihar |
39 | Raju Kumar Yadav | Bihar (to be verified) |
எனினும் இப்பட்டியலில் இருப்பவர்களின் குடும்பத்தார், அவர்கள் உன்மையில் இறந்துவிட்டனரா என்பதை உறுதிப் படுத்த அவர்களின் DNA மாதிரிகளை வேண்டியுள்ளனர்!