சாத்துக்குடியில் இருக்கும் நன்மைகளும் மற்றும் தீர்வுகளும் என்னென்ன என்று பார்ப்போம் !


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாத்துக்குடி மற்றும் சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதால் என்னனென் நன்மைகள் ஏற்படும் என்று பார்போம்:-


# நீரிழிவு நோயாளிகளுக்கு சாத்துக்குடி ஜீஸ் மிகவும் நல்லது  


# வாய் புண்கள் ஏற்படும் பொது சாத்துக்குடி சூலை சாப்பிடுவது நல்லது 


# வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜீஸ் குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு குணமடையும் 


# இரத்த ஓட்டத்திற்கு சாத்துக்குடி ஜீஸ் பெரிதும் உதவுகிறது


# கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைவாக வைக்க சாத்துக்குடி ஜீஸ் உதவுகிறது 


# சாத்துக்குடி ஜீஸ் உடல்  எடை குறைக்க பெரிதும் உதவுகிறது.


# பெண்களுக்கு 3௦ வயது தண்டும் பொது எலும்பு தேய்மானம் அடைகிறது அந்த தேய்மானத்தை சரிசெய்ய சாத்துக்குடி உதவுகிறது  


# மலச்சிக்கல் ஏற்படும் பொது சாத்துக்குடி ஜீஸ் எடுத்துக் கொள்வது நல்லது  


# களைப்பு அடையும் பொது  சாத்துக்குடி ஜீஸ் எடுத்து கொள்ளும் உடம்பிற்கு  எனர்ஜி கிடைக்கும்.


# இரத்ததை சுத்தம் செய்ய சாத்துக்குடி ஜீஸ் மிகவும் நல்லது.


சாத்துக்குடியில் இருக்கும் சத்துக்கள் : வைட்டமின்-சி, தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து, உள்ளன. 
இந்த இனிப்பு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானம் பல ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. 


இதனால் அனைவரும் தினமும் ஒருமுறை  சாத்துக்குடி அல்லது சாத்துக்குடி ஜீஸ் எடுத்து கொள்வோம்.