நாம் அனைவருக்கு காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்காது. இந்நிலையில் காபியில் உள்ள தீமைகளை அறிந்து உள்ளீர்களா! காபி என்றாலே உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காபியில் உள்ள கேஃபஸ்டால் எனும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் பருமன் அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. 


காபி அருந்துவதால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது.


காபி அருந்துவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


அதிக அளவில் காபி எடுத்துக்கொள்ளும் பொது நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.
 
கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி எடுத்துக்கொள்ளும் பொது குழந்தை எடை குறைவாக பிறக்கின்றது.


எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை நாம் உடைய ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.