டீ அதாவது தேநீர்  அருந்தும் போது, பலருக்கு பிஸ்கட் சாப்பிடும் வழக்கம் உள்ளது.  ஆனால், டீயுடன்  சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா...  தேநீருடன் சில குறிப்பிட்ட உணவுகள் எடுத்துக் கொள்வது, உடல் நிலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். தேநீருடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீயுடன் தண்ணீர் குடிக்க வேண்டாம்


டீயுடன் தண்ணீர் அருந்தக் கூடாது. பலர் தேநீர் அருந்தும்போது தண்ணீர் குடிப்பதால் அவர்களின் உடல்நிலை மோசமடைகிறது. அந்த பழக்கம் உங்களுக்கும் இருந்தால், இன்றே அதனை மாற்றிக் கொள்ளவும். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்.


மேலும் படிக்க |  Health Alert: பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


தேநீருடன் எலுமிச்சை சாப்பிடக் கூடாது


இது தவிர, தேநீருடன் எலுமிச்சை கலந்த உணவுகள், எலுமிச்சை  ஆகியவையும் நல்லதல்ல. நீங்களும் தேநீருடன் எலுமிச்சை சாப்பிட்டால், இந்த பழக்கத்தை உடனே மாற்றவும். தேநீருடன் எலுமிச்சை சாப்பிடுவதும் சரியல்ல. இது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.


மஞ்சள் கலந்த உணவுகள்


இது தவிர, மஞ்சள் கலந்த உணவு பொருட்களை டீயுடன் உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் தேநீருடன் ரசாயன எதிர்வினை பெறுகிறது. இது நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.


டீயுடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்களைச் சாப்பிடக் கூடாது


பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர் பழங்களையும் தேநீருடன் உட்கொள்ளக் கூடாது. உலர் பழங்களில் காணப்படும் இரும்பு சத்துக்கள், இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தி நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இந்த மருந்துகளை அங்கீகரிக்கவில்லை.)


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR