நீங்கள் குடிக்கும் பால் தூயமானதா?- வீடியோ பார்க்க
கலப்பட்ட பால் தரத்தை குறைப்பது மட்டும் இல்லாமல், அது அபாயகரமானதாக இருக்கக்கூடும்.
புதுடெல்லி: கலப்பட்ட பால் தரத்தை குறைப்பது மட்டும் இல்லாமல், அது அபாயகரமானதாக இருக்கக்கூடும்.
தண்ணீர் தவிர, ஸ்டார்ச், சோப்பு, யூரியா, செயற்கை பால், மற்றும் சோடியம் கார்பனேட், ஃபார்மால்டின் மற்றும் அம்மோனியம் சல்பேட் போன்ற ரசாயன வகைகள் பால் சேர்க்கப்படலாம்.
பாலில் சேர்க்கப்படும் இரசாயனகள் நீண்டகால அபாயகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.
இந்நிலையில், நீங்கள் உபயோகம் படுத்தும் பால் தூய்மையானதா அல்லது கலப்படமானதா என்று சரிபார்க்க வழிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.