ஒரு புதிய ஆய்வில் புகை பிடிக்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களின் டிஎன்ஏ அதிகமாகிறது பாதிப்படைகிறது என்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகைப்பதால் ஆண்களுக்கு சுமார் 30 முதல் 50 சதவீதம் மலட்டுத்தன்மையை ஏற்படுகிறது. இதற்கான காரணம் புகை பிடிப்பதால் விந்து டிஎன்ஏ சேதம் அடைகிறது.


புகை பிடிப்பதால் காசநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய், இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய், புற்று நோய், ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.


புகை பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று நன்கு அறிந்திருந்தும், பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர். எனவே முடிந்தவரை நாமே முயன்று விடுவோம் விட்டொழிப்போம்.....