அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டது. புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும் மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த சோதனை முதலில் விலங்கிணங்களுக்கு செய்யப்பட்டது. அதன்மூலம் புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் சக்தி பெர்ரி பழங்களுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழே கொடுக்கபட்டுள்ள வீடியோவை பாருங்கள்:-