லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் சம்ஹாலி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பேர் பலியாகினர், 18 பேர் காயமடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி-புடவைன் புறவழிச் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 


இரண்டு போருந்துக்கள் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இச்சம்பவத்தில் இறந்தவர்கள் பப்பு மற்றும் சுபோத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!