சிறையில் சிக்கிய 50 கைப்பேசிகள்!
சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் 50 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹரியானாவில் குர்குராம் இன் பன்ட்ஸி சிறைச்சாலை முகாம்களில் நேற்று இரவு படைவீரர்கள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் பொது 50-கைபேசிகள், 41-பேட்டரிகள், 11-சிம் கார்டுகள் மற்றும் 9-மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து தொலைபேசிகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க விசாரித்து வருவதாகவும் குர்குராம் போலீசார் தெரிவித்துள்ளனர்.