ஹரியானாவில் கடும் பனிப்பொழிவால் சாலையில் சென்ற வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனத்தில் 7 பேர் பலி பரிதாபமாக பலியாகினர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டிவருகிறது. இந்நிலையில், சாலியில் செல்லும் வாகனங்கள் பகலிலும் முகப்பு விளக்கை எரியவிட்ட படி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அம்பலா - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் மூடுபனி காரணமாக இரண்டு வாகனங்களில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.


"சண்டிகரில் இருந்து வரும் இரண்டு கார்கள் மற்றொரு வாகனத்தால் தாக்கப்பட்டன, விபத்து ஏற்பட்டது. விபத்தில் இறந்தவர் சண்டிகரிரை சேர்ந்தவர் ஈ அடையாளம் காணப்பட்டுள்ளது. 



ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது திங்கள்க்கிழமை, எட்டு பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது!