ராஜஸ்தான்: ராஜஸ்தானின் அல்வர் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானின் அல்வர் பகுதியின் தொழிற்சாலை ஒன்றில் திடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 24 தீயனைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 



விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன!