மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இங்கு இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


தீ மள மளவென்று எரிந்தது. பக்கத்து குடோன்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக  தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களை அழைத்தனர்.


பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த 10 தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.