இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கீழ் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2016-17-ம் ஆண்டிற்கான 53 டெக்னிசியன் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளம்பர எண். SDSC SHAR/RMT/01/2016


மொத்த காலியிடங்கள்: 53 பதவி: டெக்னிசியன் பி


விவரங்கள்:-


1. Carpenter - 1


2. Diesel Mechanic with HVD License - 01


3. Draughtsman -B - Civil - 02


4. Technician-B  - Electrical - 03


5. Technician-B  - Electronic Mechanic - 08


6. Technician-B  - Fitter - 18


7. Technician-B  - Machinist - 01


8. Technician-B  - Plumber - 01


9. Technician-B  - Pumb Operator Cum Mechanic - 02


10. Technician-B  - Refigeration & Air Conditioning - 03


11. Technician-B  - Turner - 01


12. Technician-B  - Fitter - 01


13. Technician-B Fireman-A - 11


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


பணி இடம்: ஆந்திர பிரேசம்


சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200


வயதுவரம்பு: 21.07.2016 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sdsc.shar.gov.in/advt_01_2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.