பெண்கள் ஆரோக்கியம் குறித்தும், மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில், பெங்களூருவில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஓட்டத்தினில் சுமார் 120 பெண்மனியர் புடவை கட்டிக்கொண்டு கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.


நேற்று நடைப்பெற்ற இந்த மாரத்தான் ஓட்டமானது, பெங்களூருவின் இந்திரா நகர் 100 பீட் ரோட்டினில் நடைப்பெற்றுள்ளது. திடிரென குவிந்த 100 க்கும் மேற்பட்ட பெண்மனியர் புடவையுடன் ஓட்டத்தில் கலந்துக்கு கொண்டது பெரும் ஆச்சியரத்தினை ஏற்படுத்தியுள்ளது.


ஓட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்மனியில் ஒருவர், தனது இரண்டுக் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டு ஆச்சரியப்படுத்தினார்.