Tamilnadu Live Today | பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தமிழ்நாட்டில் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித்குமாரின் விடா முயற்சி திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பல படங்கள் இப்போது பொங்கல் ரிலீஸூக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் முழு அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.