எச்சரிக்கை விடுக்கும் LIC நிறுவனம்! ஏன்?
LIC பாலிசியுடன் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வேண்டாம் என்று LIC நிறுவனம் கூறியுள்ளது. அதற்கான ஓடிபி வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையில் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டாம் என்று LIC நிறுவனம் கூறியுள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம் என தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகவே எல்ஐசி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
தவறான தகவல்களைக் கேட்டு ஆதார் எண்ணை பாலிசியுடன் இணைப்பதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் LIC கேட்டுக் கொண்டுள்ளது.