வர்தா புயல்: திருப்பதி விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது
தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
வர்தா’ புயல் காரணமாக விமான சேவைகள் நேற்று முடங்கியுள்ளன.
இந்நிலையில் திருப்பதி விமான நிலையம் ‘வர்தா’ புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட திருப்பதி விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.