புதுடெல்லி: காங்கிரசிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா இன்று பாஜக-வில் இணைய உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்எம் கிருஷ்ணா கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மேலும் தனது கட்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.


இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரது முன்னிலையில் எஸ்எம் கிருஷ்ணா இன்று பாஜக-வில் இணைய உள்ளார்.