சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2908 க்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சவரன் தங்கம் 384 ரூபாய் உயர்ந்து ரூ.23,264 க்கும் விற்பனையாகிறது.


24 காரட் 10 கிராம்  தங்கத்தின் விலை ரூ.31,100 க்கு விற்பனையாகின்றன.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.46 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.42,985 ஆகவும் உள்ளது.