Gold rate today on 10 April 2021:  டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. டெல்லியில் 22 காரட் தங்கத்தின்  விலை 20 ரூபாய் அதிகரித்து 45,170 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 49,270 ரூபாயாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 43,800 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 47,780 ரூபாயாகவும் உள்ளன.  


கொல்கத்தாவில் 22  காரட் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Rate) 20 ரூபாய் அதிகரித்து 45,450 ரூபாயாகவும் 24 காரட் பத்து கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 48,150 ரூபாயாகவும் உள்ளது. 


ALSO READ: Gold Rates Today: உயரத் தொடங்குகிறது தங்கத்தின் விலை, இப்போதே வாங்கினால் லாபம் காணலாம்


மும்பையில் 22 காரட் தங்கத்தின் விலை 44,570 ரூபாயாகவும் 24 காரட் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு 45,570 ரூபாயாகவும் உள்ளது. இரண்டிலும் 20 ரூபாய் அதிகரிப்பு உள்ளது. 


உலகளாவிய சந்தைகளில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி விலைகள் பலவீனமடைந்துள்ளன. இந்தியாவில் உள்நாட்டு விலைகளும் பலவீனமடைந்துள்ளன. இதன் விளைவாக விலைகள் வீழ்ச்சியடைகின்றன. 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள தங்கத்தின் விலை காலை 8 மணி அளவில் எடுக்கப்பட்ட சந்தை விலைகளாகும். ஒவ்வொரு நொடியிலும் விலைகள் மாறக்கூடும். எனவே தங்கம் வாங்குபவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நேரடி விலைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். 


மேலும் கலால் வரி மற்றும் பிற வரி வகைகள் (Taxes) காரணமாக மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் செய்கூலி சேதார விகிதங்களைப் பொறுத்து நகைக்கடைகளின் விலைகளும் மாறுபடும்.


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR