மும்பை: ஐசிஏஐ தலைவர் நிலேஷின் மகள் பல்லவி விகாம்சே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டதுறை நிறுவனம் ஒன்றில் பயிற்சி மாணவியாக பயின்று வந்த பல்லவி பாரேல் மற்றும் கர்ரே ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் பினமாக கண்டெடுக்கப்பட்டார். 


கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் மும்பை சிஎஸ்டிஎம் ரயில் நிலையத்தில் வீடு திரும்புவதற்காக பல்லாவி ரயில் ஏறியுள்ளார் எனவும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக தனது வீட்டாருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


பல்லவி மீட்கப்பட்ட பல்லவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையின்றனர் சந்தேகிக்கின்றனர்.