புதுடெல்லி: பஞ்சாபின் மோகா அருகே நேற்று இரவு இந்திய விமானப்படை மிக் -21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது விமானம் வழக்கமான பயிற்சிப் பயணத்தில் இருந்தது என்று ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படையின் மேற்குத் துறையில் ஐ.ஏ.எஃப் இன் பைசன் விமானம் (Bison aircraft of IAF in western sector) விபத்துக்குள்ளானது.



விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக, மிக் -21 விமானி (pilot) அபினவ் சவுத்ரி (Sqn Ldr Abhinav Choudhary), விமானத்தில் இருந்து வெளியே குதித்துவிட்டதாக ஐ.ஏ.எஃப் (IAF) வட்டாரங்கள் தெரிவித்தன.


Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது?


படுகாயமடைந்த பைலட் அபினவ் சவுத்ரி  உயிரிழந்தார். அவரது இழப்பில் வாடும் குடும்பத்தினருக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.  



இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Also Read | Madras High Court to Tamil Nadu: கொரோனா அரசாணைகளை. அரசு இணையதளத்தில் வெளியிடவும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR