2015-ல் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஈர்த்த மாநிலம் எது?
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருவது உண்டு. அதிகமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஈர்த்த மாநிலங்களில் நம் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடம் மகாராஷ்டிரா மாநிலம் என முதல் பத்து இடங்களை பிடித்த மாநிலங்களின் பெயர்களை பார்க்கலாம்.
10 மாநிலங்களில் பட்டியல்:-
1. தமிழ்நாடு ( 2015 இல் 4.68 மில்லியன் )
2. மகாராஷ்டிரா ( 2015 இல் 4.41 மில்லியன் )
3. உத்தரப் பிரதேசம் ( 2015 இல் 3.1 மில்லியன் )
4. தில்லி ( 2015 இல் 2.38 மில்லியன் )
5. மேற்கு வங்கம் ( 2015 இல் 1.49 மில்லியன் )
6. ராஜஸ்தான் ( 2015 இல் 1.48 மில்லியன் )
7. கேரளா ( 2015 இல் 0.98 மில்லியன் )
8. பீகார் ( 2015 இல் 0.92 மில்லியன் )
9. கர்நாடகா ( 2015 இல் 0.64 மில்லியன் )
10. கோவா ( 2015 இல் 0.54 மில்லியன் )
*தகவல்: சுற்றுலா அமைச்சகம்