பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக பெண் குழந்தைகள் தினம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காலத்திற்கு ஏற்ப பாலியல் வன்கொடுமைகளும் பெண் என்ற பாலின பாகுபாடுகளும் ஆணாதிக்க வெறிசெயல்களும் அரங்கேரிகொண்டேதான் இருகின்றன.


சமூகத்தில் பெண்கள் அவமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும், மதிக்கபட வேண்டும் என்பதை உறுதிமொழியாக ஒவ்வொருவரும் ஏற்றால் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடும் வன்முறையும் குறையும்.


பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடிய வழக்கம் தடுக்கப்பட்டுவிட்டாலும், பெண் குழந்தைகளைக் காப்பாற்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலை இன்னும் இருக்கவே செய்கிறது.


# தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் பார்வையை அறிய வேண்டியது அவசியம்.


# மனித இனத்தின் மகத்தான பேறு பெற்றது பெண் இனம்


# பெண் குழந்தையை பெற்ற தாயும் தந்தையும் வரம் பெற்றவர்கள்.  


# பெண்ணிற்கும் அவள் தந்தைதான் ஹீரோவாக தெரிவார்.


# தந்தைக்கும் மகளுக்குமான பந்தம் உலகத்தில் வேறு யாருக்கும் கிடைக்காத வரம்தான்.


# ஒரு பெண் குழந்தையோடு உடன் பிறத்தல் என்பதும் ஒரு வரம் தான். 


# கண்ணைக் காப்பது போல் பெண்ணைக் காக்கச் செய்வோம்!


# மண்ணில் இவ்வுண்மையை மலரச் செய்வோம்!


# மாத்தான மானுடம் பூக்கச் செய்வோம்!


# 18 வயது முடிவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்தால்.


# பெண் சிசு கொலை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மறைந்து விட்டாலும்.


மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!