கேரளா ஸ்த்ரீ சக்தி SS-423 லாட்டரி முடிவுகள் வெளியானது.. முதல் பரிசு SE 998954
Kerala Lottery Result Today: லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும். ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) லாட்டரி முடிவுகள் வெளியானது.
Kerala Lottery STHREE SAKTHI SS-423 Result Out: கேரள அரசின் கீழ் செயல்படும் லாட்டரித் துறை, ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (ஜூலை 09, 2024) அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில், ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) லாட்டரி குலுக்கல் முடிவு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது. முதல் பரிசு SE 998954 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும்.
ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 423 (STHREE SAKTHI SS-423) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
கேரளா லாட்டரி முடிவு (ஜூலை 9) : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-423 டிராவில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியல்
75 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்: SE 998954 (மலப்புரம்)
முகவர் பெயர்: ஆர். கிருஷ்ணா தாஸ்
ஏஜென்சி எண்: எம் 2044
10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசின் அதிர்ஷ்ட எண்: SG 965246 (கொல்லம்)
5,000 ரூபாய்க்கான 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
3339 5183 0568 2254 5865 8739 9869 0945 7248 9223 9551 0579 1595 1286 8397 7933 5368 4893
2,000 ரூபாய்க்கான 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
2970 3842 4297 5527 6899 7359 7850 8269 8915 9401
5வது பரிசான ரூபாய் 1,000க்கான அதிர்ஷ்ட எண்கள்:
0504 0874 1430 1436 1692 3470 4825 4964 5710 6562 7001 7162 7511 7525 7703 8146 8487 8975 9444 9524
500 ரூபாய்க்கான 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
0418 0465 0705 0846 0916 0993 172 1269 1406 1423 1775 2130 2505 2923 3015 3035 3099 3212 3229 3556 3698 3843 4135 4139 4312 4499 4731 5247 5724 6556 6624 6703 6847 6921 7455 7555 7839 8067 8377 8489 8582 8840 8886 8934 8969 9039 9120 9206 9277 9591 9680 9736
200 ரூபாய்க்கான 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
0292 0600 0844 1091 1247 1397 1496 1750 2045 2074 2279 3010 3350 3472 3587 3635 4115 4595 4641 4744 5033 5658 5820 6242 6289 6295 6374 6397 6577 7045 7092 7120 7714 8141 8174 8444 8514 8528 8843 8856 9190 9397 9503 9541 9845
ரூபாய் 100க்கான 8வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
0081 0089 0206 0218 0392 0515 0559 0566 0631 0718 0754 0994 1055 1093 1141 1156 1171 1180 1205 1412 1427 1530 1769 1780 2019 2256 2262 2275 2758 2910 2963 3049 3072 3167 3182 3237 3291 3453 3521 3577 3627 3655 3720 3857 3937 3959 3981 3997 4010 4178 4270 4571 4576 4579 4695 4713 4786 4821 5293 5311 5632 5690 5717 5740 5760 5920 6074 6075 6248 6291 6298 6422 6436 6534 6726 6802 6864 7051 7089 7101 7276 8773 8817 8841 8968 9035 9181 9248 9251 9332 9411 9414 9612 9633 9704 9805 9829 9863 9895 7306 7312 7402 7403 7445 7531 7599 7644 7715 7765 7969 7986 7991 8000 8031 8050 8083 8105 8124 8250 8272 8366 8441 8467 8562 8684 8769
8,000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:
SA 998954 SB 998954 SC 998954 SD 998954 SF 998954 SG 998954 SH 998954 SJ 998954 SK 998954 SL 998954 SM 998954
இந்த குலுக்கல் முடிவை கேரள மாநில லாட்டரிகள் துறை வெளியிடும். கேரளா லாட்டரி சட்டப்படி நடத்தப்படுகிறது. லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும்.
கேரளா லாட்டரி முடிவு 09-07-2024 நேரலை: Sthree Sakthi SS-423 செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவு நேரம்
ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-423 (Sthree Sakthi SS-422) லாட்டரி முடிவுகள் இன்று பிற்பகல் 2.55 மணிக்குத் தொடங்கும் மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்
மேலும் படிக்க - கேரள லாட்டரி Win Win W-777 முடிவுகள் வெளியானது.. யாருக்கு அடித்தது அதிர்ஷ்டம்?
கேரள லாட்டரி ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-423 பரிசு விவரங்கள்
- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
மேலும் படிக்க - Nagaland State Lottery Result: நாகாலாந்து மாநில லாட்டரி முடிவு! 1 கோடி யாருக்கு?
கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
படி 3: புதிய பக்கம் திறக்கப்படும்.
படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும்.
படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்
கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?
ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசு நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
கேரளா லாட்டரி பணம் எப்பொழுது கிடைக்கும்?
கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க - Kerala Lottery: இன்று 3 மணிக்கு Sthree Sakthi SS-419 குலுக்கல்.. லட்சாதிபதி யார்?
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ