Tamilnadu Live : பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம், அஜித் விடாமுயற்சி பட ரிலீஸ் தள்ளிவைப்பு ஏன் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Live : பொங்கல் பரிசு டோக்கன், அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Tamilnadu Live : பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம், அஜித் விடாமுயற்சி பட ரிலீஸ் தள்ளிவைப்பு ஏன் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
வியாழனின் அருளால் பணம் மழை தான்!
Zodiac Signs: வேத ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வாக்கு தந்து, வாழ்க்கையை வளப்படுத்துகிறது மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் படிக்க
நோயற்ற வாழ்வுக்கு உதவும் சிறந்த பழம்
வெறும் வயிற்றில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால், ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை பலவிதமான உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முழு விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
குடித்து விட்டு கார் ஓட்டுநரை தாக்கிய பெண்!
ஒரு பெண், குடித்து விட்டு கேப் ஓட்டுநரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இங்கு பார்க்கலாம். (வீடியோவுக்கு இங்கே க்ளிக் பண்ணுங்க)
விரைவில் வோடபோன் ஐடியா 5ஜி சேவை
நாடு முழுவதும் 5ஜி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் வரிசையில் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் சந்தையில் நுழையும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம். (முழு விவரம்)
பெண் தோழிகளையும் டெலிவரி செய்யும் Zomato?
Zomoto App: புத்தாண்டு தினத்தன்று உணவு டெலிவரி ஆப்பில் 4,940 பேர் காதலியை தேடி உள்ளனர். மேலும் தகவலுக்கு
கோடீஸ்வர கனவு நனவாக
பலர் தங்களுக்கு இப்போது அதிக வருமானம் இல்லாததால் முதலீடு செய்ய முடியவில்லை என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். ஆனால் ரூ.10-20 சேமிப்பில் கூட பெரிய அளவில் நிதியை திரட்டலாம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை... இல்லையா... முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
வெயிட் லாஸ் செய்ய ஹன்சிகா குடித்த காலை பானம்!
நடிகை ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா? (முழு விவரம்)
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
Pensioners Grievances Latest News: ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. (முழு விவரம்)
2026 விக்கிரவாண்டியா? விருதாச்சலமா?
TVK Vijay V Sentiment | ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர் (முழு விவரம்)
Budget 2025: பழைய வரி முறையை நீக்கி விடுவாரா நிதி அமைச்சர்?
அரசாங்கம் தற்போதுள்ள பழைய வரி முறையை முற்றிலுமாக அகற்ற விரும்புகிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடம் பரவலாக உள்ளது. உண்மை என்ன? முழுமையான அலசல் இதோ.
அஜித்துடன் அடுத்து கைக்காேர்க்கும் இயக்குநர்!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிப்போயிருப்பதை அடுத்து, அவர் அடுத்து எந்த இயக்குநருடன் கைக்கோர்க்க உள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. (முழு விவரம்)
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2!
20 வருடங்களுக்குப் பிறகு '7ஜி ரெயின்போ காலனி 2' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! மேலும் படிக்க
ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது ஏன்?
பழங்களின் மேல் எதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது தெரியுமா? தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்
சுகர் நோயாளிகளுக்கான சூப்பரான டிப்ஸ்
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
பொங்கல் போனஸ்
Pongal Bonus Latest Updates: 2025 ஆம் ஆண்டு பொங்கலை கொண்டாடும் விதமாக மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம் என பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவு. (முழு விவரம்)
ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் பரிசு
ஓய்வூதியம் பெறும் விதிகளில் மாற்றம். இனி அலைய வேண்டாம்! அரசின் பரிசு என்ன? இதோ விவரம்.
பல ஆயிரம் அடி உயரத்திலும் இண்டர்நெட் சேவை
விமான பயணத்தின் போது இண்டெநெட் வசதியை அனுபவிக்க வேண்டும் என்ற பயணிகளின் கனவு தற்போது நனவாகியுள்ளது.முழு விபரங்களை அறிய.... மேலும் படிக்க
ஆன்லைனிலேயே மேரேஜ் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்!
TN Government To Launch Online Marriage Registration | தமிழகத்தில் பலர் தங்களின் திருமணத்தை பதிவு செய்ய சார்ப்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பது வழக்கம். ஆனால், இன்னும் சில நாட்களில் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. (முழு விவரம்)
வேர்கடலைக்கும் பக்க விளைவுகள் உண்டு
வேர்க்கடலையை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருப்பினும், வேர்க்கடலை எல்லோருக்கும் நன்மை பயக்கும் என கூற இயலாது. சில சூழ்நிலைகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக அரிய இங்கே க்ளிக் செய்யவும்.
RBI முக்கிய அறிவிப்பு
Reserve Bank of India Latest News: அதிகமாக வங்கிக் கணக்கு வைத்துள்ள பொதுமக்களுக்கு ஆர்பிஐ சார்பில் திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுக்குறித்து விவரங்களை பார்க்கலாம். (மேலும் படிக்க)
டெஸ்ட் கேப்டனாக திரும்பும் விராட்?
Rohit Sharma: ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஏமாற்றத்தை அளித்த நிலையில், அவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் படிக்க
குகேஷுக்கு கேல் ரத்னா விருது!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதினை தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உள்பட 3 பேர் பெற இருக்கின்றனர். அவர்கள் யார்? (இங்கே தெரிந்து கொள்ளுங்கள்)
PM Kisan, PMFBY: விவசாயிகளுக்கு உதவும் இரு தூண்கள்
PM Kisan திட்டத்தின் 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது எப்போது கிடைக்கும்? இதோ லேட்டஸ்ட் அப்டேட்.
நிம்மதியா வாழ கொஞ்சம் நடங்க பாஸ்!!
தினமும் நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? பல நோய்களை நடந்தே சரி செய்யலாம். இதோ விவரம்.
நீரிழிவு நோய்க்கான சில முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோய் ஏற்பட சர்க்கரை அதிகம் சாப்பிடுவது மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உள்ளன. இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
2025 லக்கியான வருடம்தான்! ‘இந்த’ அறிகுறிகளை பார்த்திருந்தால்..
Lucky Signs On January 1st 2025 | 2025ஆம் அண்டு பிறந்து விட்டது. இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை, நாம் பார்த்த விஷயங்களை வைத்து கண்டு கொள்ளலாம். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன தெரியுமா? (இங்கே படிக்கவும்)
ஆண்ட பரம்பரை என நான் பேசவில்லை
Dmk Minister Moorthy Explanation: ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம். மேலும் படிக்க
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்!
Manjumal Boys Director Chidambaram: மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம்! வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு - மேலும் படிக்க
சென்னை உயர்நீதிமன்றம் பாமகவுக்கு சரமாரி கேள்வி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாமக மனு தள்ளுபடி. முழு விவரம் இங்கே
பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் சர்ப்ரைஸ் ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க
Flipkart Big Bachat Days Sale: ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி தள்ளுபடிகள்.. எதில் எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம் இங்கே.
மகா கும்பமேளா முக்கிய அப்டேட்
உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மிகப்பெரிய மகா கும்பமேளா குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
அண்ணாத்தே படத்தால் வருத்தம் அடைந்தேன்!
Khushboo About Annaatthe Movie: அண்ணாத்த படத்தில் நடித்ததற்கு வருத்தம் அடைத்தேன். ஒரு கட்டத்தில் எனது கதாபாத்திரம் கேலிச்சித்திரமாக மாறியது. மேலும் படிக்க
ரோஹித் சர்மா நீக்கம்?
IND vs AUS: ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
புதிய மொபைல் வாங்க திட்டமா?
2025 ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
அதிக நினைவு திறன் கொண்ட விலங்குகள்!!
சில விலங்குகள், அதிக நினைவுத்திறன் கொண்டவையாக உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? (இங்கே பாருங்க..)
வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு விரைவில்
மத்திய அரசு பணிகளிலில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியதாரர்கள் யாரேனும் உள்ளார்களா? இதோ உங்களுக்கான குட் நியூஸ்!!
வெற்றிக்கு வழிவகுக்கும் 5 நிமிட பழக்கங்கள்!
5 Minutes Daily Morning Habits For Success | நாம் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்றால் சில விஷயங்களை தினம்தோறும் செய்தாக வேண்டும். அவற்றை 5 நிமிடங்கள் செய்தாலே போதும். அவை என்னென்ன தெரியுமா? (இங்கே தெரிஞ்சிக்கோங்க!)
ஸ்டாமினாவையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும் அற்புத பானங்கள்
நாள் முழுவதும் சோர்வே இல்லாமல் ஆற்றலுடன் இருக்க விரும்பினால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் இந்த சூப்பர் பானங்களை தவறாமல் டயட்டில் சேக்கவும்
விடாமுயற்சி புதிய ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Vidaamuyarchi Movie New Release Date | விடாமுயற்சி படம், பொங்கலுக்கு ரிலீஸாகாமல் தள்ளிப்போன நிலையில், இப்படம் அடுத்து எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது (முழு விவரம்)
இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் கேள்விக்குறி
Gautam Gambhir | சிட்னி டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளிக்க மறுத்துவிட்டார். (மேலும் படிக்க)
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா? உங்களுக்கு முக்கிய செய்தி
2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மார்ச்) பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி அதிக வட்டி கிடைக்குமா? லேட்டஸ்ட் வட்டி விகிதங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்
புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. சம்பளம் எவ்வளவு உயரும்? முழு விவரம் இதோ.
குபேர யோகத்தைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்
2025ம் ஆண்டில், குரு பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி ஆகியவற்றினால் நன்மைகளை அடையும் ராசிகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
அஜித் மேனேஜருடன் விஜய் மகன்! போட்டோ வைரல்...
விஜய் மகன் ஜேசன் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதையடுத்து, நடிகர் அஜித்தின் மேனேஜருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (முழு விவரம்)
ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? இதோ டிப்ஸ்
உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு உதவும். இதை உட்கொள்ளும் முறை பற்றி இங்கே காணலாம்.
உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க, பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்கான சில விதிமுறைகளையும், விண்ணப்பிக்கும் முறையையும் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
கனவு காட்டும் அறிகுறிகள்
கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? நல்ல விஷயமா?
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்
Pongal gift | தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
சனி பெயர்ச்சி பலன்கள்: யாருக்கு அதிக நன்மை?
மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் எவை தெரியுமா? உங்க ராசி இருக்கா? இங்கே காணலாம்.