இந்தியாவின் முதல் 10 செல்வந்த படைப்பாளர்களின் பட்டியல்!
முதல் 10 செல்வந்த படைப்பாளர்களின் பட்டியல் (2012-2017) கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 38.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் டாடா குழுமத்தின் டிசிஎஸ், ஐந்தாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
முன்னணி தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால்-யின் 22 ஆவது வோல்ட் கிரியேஷன் ஆய்வின்படி, டிசிஎஸ் 2012 முதல் 2017 வரை கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி மதிப்பில் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்திருக்கிறது.
முதல் 10 செல்வந்த படைப்பாளர்களின் பட்டியல் (2012-2017) கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Rank |
Company |
Wealth Created (INR b) |
---|---|---|
1. |
TCS |
2,499 |
2. |
HDFC Bank |
2,315 |
3. |
Reliance Industries |
1,888 |
4. |
ITC |
1,594 |
5. |
Maruti Suzuki |
1,413 |
6. |
HDFC |
1,350 |
7. |
IOCL |
1,219 |
8. |
Hindustan Unilever |
1,081 |
9. |
Kotak Mahindra Bank |
1,050 |
10. |
HCL Technologies |
884 |