போபால்: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா இன்று காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

92 வயதான அவர் மாரடைப்பால் காலமானார். 


சுந்தர்லால் பட்வா மத்தியப் பிரதேச முதல் அமைச்சராக இருமுறை இருந்தார், இவர் ஜனதா கட்சியின் உறுப்பினராக ஜனவரி 1980 20-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 1980 17-ம் தேதி வரை இருந்ததார், மற்றும் இவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவராக மார்ச் 1990 5-ம் தேதியிலிருந்து  டிசம்பர் 1992 15-ம் தேதி வரை இருந்ததார்.


இதனை அடுத்து மத்திய பிரதேசத்தில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.