பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி கைது : சிசிடிவி வீடியோ
டெல்லியில் 5 ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்த பெண் அதிகாரிக்கு, அதே ஓட்டலில் வேலை பார்த்த பவான் தாகியா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமால், பாதிக்கப்பட்ட பெண்ணை பணியில் இருந்து நீக்கியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி-யில் பார்த்தபோது, பவான் தாகியா, அந்த பெண்ணின் சேலையை புடித்து இழுத்தது தெரியவந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பவான் தாகியாவை போலீசார் கைது செய்து உள்ளது.

வீடியோ: