புதுடெல்லி: நாடு முழுவதும் அடுத்த நிதி ஆண்டுக்குள் ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் 1 லட்சம் கழிவறைகள் கட்டப்படும் என்று மத்திய மந்திரி முக்தார் கூறியுள்ளார்.


ஸ்வாச் பாரத் அபியான் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் அடுத்த நிதி ஆண்டுக்குள் மதராஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.