லாட்டரி முடிவுகள்: நாகாலாந்து மாநில லாட்டரி குலுக்கல் முடிவுகள் ஒரு நாளைக்கு மூன்று முறை, மதியம் 1:00, மாலை 6:00 மற்றும் இரவு 8:00 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன. நாகாலாந்து மாநில லாட்டரி முடிவுகள் இணையதளத்திலும் யூடியூப் சேனலிலும் தெரிந்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரை நாகாலாந்து மாநில லாட்டரி ஒரு பிரபலமானது. அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த லாட்டரி முடிவுகள் வாராந்திரம், மாதாந்திரம் மற்றும் தினசரி அடிப்படையில் நடத்தப்படுகிறது.


நாகாலாந்து லாட்டரி பரிசுத் தொகை விவரங்கள்


இன்றைய (08-07-2024, திங்கட்கிழமை) லாட்டரி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு 


- முதல் பரிசு: ரூ 1 கோடி


- 2வது பரிசு: ரூ. 9,000


- 3வது பரிசு: ரூ. 450


- 4வது பரிசு: ரூ. 250


- 5வது பரிசு: ரூ. 120


- ஆறுதல் பரிசு: ரூ. 1,000


நாகாலாந்து மாநில லாட்டரி முடிவுகளை எங்கு பார்க்கலாம்?


நாகாலாந்து மாநில லாட்டரி முடிவுகளைப் பார்க்க, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது யூடியூப் சேனலைப் பார்வையிடலாம் மற்றும் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களிலும் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.



மேலும் படிக்க - அதிர்ஷடம்னா இதுதான்... பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி - கோடியில் புரளும் பெண்


நாகாலாந்து லாட்டரி முடிவுகள் எத்தனை மணிக்கு அறிவிக்கப்படும்? 


நாகாலாந்து மாநில லாட்டரி குலுக்கல் முடிவுகள் ஒரு நாளைக்கு மூன்று முறை, மதியம் 1:00, மாலை 6:00 மற்றும் இரவு 8:00 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன. 


நாகாலாந்து மாநிலத்தின் "டியர் துவாரகா மார்னிங்" லாட்டரி முடிவுகள் மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். 


நாகாலாந்து "டியர் டிசர்ட் ஈவினிங்" லாட்டரி முடிவுகள் மாலை 6 மணிக்கு வெளியாகும்.


நாகாலாந்து "டியர் ஃபிஞ்ச் நைட்" லாட்டரி முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்


நாகாலாந்து லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது? 


படி1: நாகாலாந்து மாநில லாட்டரிகள் இணையதளம் அல்லது யூடியூப் சேனலுக்குச் செல்லவும்.
படி 2: "முடிவுகள்" என இருப்பதை கிளிக் செய்யவும்.
படி3: டிரா தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யவும்.
படி4: இறுதியாக முடிவுகள் திரையில் காட்டப்படும்.


இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமானது?


கேரளா, கோவா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், நாகாலாந்து உட்பட இந்தியா முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமாக உள்ளது. 


(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)


மேலும் படிக்க - 121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்... வாய் திறந்தார் போலே பாபா - என்ன சொன்னார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ