புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 99-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்டார்


கடந்த 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இந்திரா காந்தி அவர்கள் பிறந்தார். 1966 முதல் 1977 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். பின்னர் 1980-ல் பிரதமராக பதவியேற்ற அவர் 1984-ம் ஆண்டு கொல்லப்படும் வரை பிரதமராக இருந்தார்.