மார்ச் 17 வரை பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் இரத்து செய்யப்பட காரணம் என்னவென்றால், லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் உள்ள பிளட்பாரம் 16-ல் வேலைகள் நடைபெறுவதால் இருப்பதால் இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல புது தில்லி ரெயில் நிலையத்தில் உள்ள பிளட்பாரம் 16 பழுதுபார்க்கும் பணி மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் டெல்லி ரயில்வே பிரிவு மேற்கொண்டுள்ளது. இதனால் ரெயில்களில் 31.01.18 முதல் 17.03.18 வரை இரத்து செய்யப்பட்டுள்ள வடக்கு ரயில்வே ட்வீட் செய்துள்ளது.


 



 


மார்ச் 17 வரை இரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 


Train number Train name Train cancelled between stations Date (from the original station)
12419/12420 Lucknow-New Delhi-Lucknow Gomti Express Lucknow-New Delhi-Lucknow 31.01.2018 to 17.03.2018
14212/14211 New Delhi-Agra Cant-New Delhi- Intercity New Delhi-Agra Cant-New Delhi 31.01.2018 to 17.03.2018
14681/14682 New Delhi-Jallandar City-New Delhi- Express New Delhi-Jallandar City-New Delhi 31.01.2018 to 17.03.2018
12459/12460 New Delhi-Amritsar-New Delhi- Express New Delhi-Amritsar-New Delhi 31.01.2018 to 17.03.2018
14315/14316 Bareilly-New Delhi-Bareilly Intercity Bareilly-New Delhi-Bareilly 31.01.2018 to 17.03.2018
14323/14324 New Delhi-Rohtak-New Delhi- Intercity New Delhi-Rohtak-New Delhi 31.01.2018 to 17.03.2018
64470/64469 Panipath-New Delhi-Panipath Ladies Special Panipath-New Delhi-Panipath 31.01.2018 to 17.03.2018
64491/64492 Palwal-New Delhi-Palwal Ladies Special Palwal-New Delhi-Palwal 31.01.2018 to 17.03.2018
64090 H. Nizammudin-H. Nizammudin EMU H. Nizammudin-H. Nizammudin 31.01.2018 to 17.03.2018
64087 H. Nizammudin-New Delhi EMU H. Nizammudin-H. Nizammudin 31.01.2018 to 17.03.2018
64097 New Delhi-Shakurbasti EMU New Delhi-Shakurbasti 31.01.2018 to 17.03.2018
64427 Ghaziabad-New Delhi EMU Ghaziabad-New Delhi 31.01.2018 to 17.03.2018
64080 New Delhi-Palwal EMU New Delhi-Palwal 31.01.2018 to 17.03.2018
64082 New Delhi-Palwal EMU New Delhi-Palwal 31.01.2018 to 17.03.2018
64061 Palwal-Delhi EMU Palwal-Delhi 31.01.2018 to 17.03.2018
64424 Delhi-Palwal EMU Delhi-Palwal 31.01.2018 to 17.03.2018
64423 Ghaziabad-New Delhi EMU Ghaziabad-New Delhi 31.01.2018 to 17.03.2018
64430 New Delhi-Ghaziabad EMU New Delhi-Ghaziabad 31.01.2018 to 17.03.2018