முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 14ம்) அவரின் சிறப்புக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரை நினைவுகூர்ந்து டிவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:-


 



 


பிரதமர் மோடி:-