இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.23 காசுகளாகவும் உள்ளது.


இன்றைய பெட்ரோல் விலை:-


டெல்லி     - ₹ 72.90


மும்பை     -  ₹ 78.52


கொல்கத்தா - ₹ 75.12
 
சென்னை     - ₹ 75.70
 
இன்றைய டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.49
 
மும்பை     - ₹ 69.69
 
கொல்கத்தா - ₹ 68.48


சென்னை     - ₹ 70.23