Live Now

Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!

Today News Live Updates: ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு, ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட் போன்ற அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களும் இங்கு உடனுக்குடன் காணலாம்.

Live: ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த இந்தியா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு... இன்றைய முக்கிய செய்திகள்!
Image Credit: Ind vs Aus - TN Govt
25 November 2024 11:54 PM (IST)

25 November 2024 06:00 PM (IST)

நாகப்பட்டினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவ. 25) பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

25 November 2024 04:15 PM (IST)

மகாராஷ்டிரா தேர்தல் முடிவின் எதிரொலியாக நிஃப்டி 50 குறியீடு 400 புள்ளிகள் மேல் உயர்ந்து மீண்டும் சென்செக்ஸ் 80,000 எட்டியது!!

நிஃப்டி 50 குறியீடு 400 புள்ளிகள் மேல் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து  சென்செக்ஸ் 80,000 மீண்டும் எட்டியிருக்கிறது. மேலும் இந்த குறிப்பிட்ட இந்த 10 பங்குகளை இன்று வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

25 November 2024 03:58 PM (IST)
25 November 2024 02:08 PM (IST)

குளிர்காலத்தில் உடலை ஸ்லிமாகவும் சூடாகவும் வைத்திருக்க 7 சிறந்த தேநீர்கள்!!!

குளிர்காலத்தில் உடலை ஃபிட்டாக வைத்திருக்க இந்த டீ வகைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்

25 November 2024 02:00 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில் கொள்ளுங்கள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட். (மேலும் படிக்க)

25 November 2024 01:44 PM (IST)
25 November 2024 01:09 PM (IST)

சீமான் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியவில்லை

திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான்.. திண்டுக்கல் சீனிவாசன் உண்மையை சொல்வாரா? துணிச்சல் இருக்கா? முத்தரசன் கேள்வி (மேலும் படிக்க)

25 November 2024 12:17 PM (IST)

சோம்பேறிகளிடம் இருக்கும் முக்கியமான 7 பழக்கங்கள்!

சோம்பேறிகளிடம் இருக்கும் முக்கியமான 7 பழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

25 November 2024 12:06 PM (IST)
25 November 2024 11:54 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

பரபரப்பான சூழல் மற்றும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது (முழு விவரங்கள்)

25 November 2024 11:30 AM (IST)
25 November 2024 10:50 AM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான மதிய உணவு ரெஸிபிகள்

டிபன் ஃபுல்லா காலியாகிவிடும்...  குழந்தைகளுக்கான சில சுவையான ஆரோக்கியமான ரெஸிபிகள்

25 November 2024 10:08 AM (IST)

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்

இந்திய ரிசர்வ் வங்கி ₹500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2024 வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின் படி, பழைய கிழிந்த ₹500 நோட்டுகள் அனைத்து வாடிக்கையாளர்கள் தங்கள் நகரின் ரிசர்வ் வங்கி கிளையை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது (மேலும் படிக்க)

25 November 2024 09:59 AM (IST)

ஆபரணதங்கத்தின் விலை 

சென்னையில் ஆபரணதங்கம் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளில் சரிவை கண்டுள்ளது (செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளுங்கள்)

25 November 2024 09:13 AM (IST)
Add Zee News as a Preferred Source

About the Author